கலட்டி வரசித்தி விநாயகர் தேவஸ்தானம் புங்குடுதீவு குரோதி ஆண்டு இரதோற்சவம்


கலட்டி வரசித்தி விநாயகர் தேவஸ்தானம் #புங்குடுதீவு #குரோதி ஆண்டு பிரம்மோற்சவ (11/04/2025) 9ம் நாள் காலை- தேர் திருவிழா (இரதோற்சவம் )

கலட்டி ஸ்ரீ வரசித்தி விநாயகப்பெருமான் பிரம்மோற்சவ 9ம் நாள் காலை ஸ்ரீ வரசித்தி விநாயகப்பெருமானுக்கு விஷேட பூஜை, நவகலச அபிஷேகம், யாக பூஜை, ஸ்தம்ப பூஜை, மற்றும் விஷேச வஸந்தமண்டப பூஜை, சிறப்பு தீபாராதனை, ஆசீர்வாதம் கூறப்பெற்று அழகிய அலங்கரிக்கபட்ட தேரில் திருவீதி உலா நடைபெற்று அடியார்களுக்கு அருள்பிரசாதம், அன்னதானம் வழங்கபட்டது. தொடர்புகளுக்கு இலங்கை +94779923723 கனடா +14166274444

































புதியது பழையவை