புங்குடுதீவு கண்ணகி அம்மன் தேர்த்திருவிழா அன்று(11.05.2025) மாணவ,மாணவிகளுக்கு பாடசாலைப்பைகள் மற்றும் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது.
திரு. கருணலிங்கம் மற்றும் திரு. தர்மா ஆகியோரின் நன்கொடையால் இவ்வாறு மாணவர்களுக்கு பள்ளிப் பைகள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் திரு. தர்மா அவர்களுடைய ஏற்பாட்டில் வழங்கப்பட்டுள்ளன.
Tags
சமூக நிகழ்வுகள்



