ஆலய ஆதீன குருமணியும் தலைவருமாகிய சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் (கனடா) அவர்களின் ஏற்பாட்டில் பயிற்சிப்புத்தகங்களும், நன்கொடை வழங்கலும்


இன்றைய 11.04.2025 வரசித்தி விநாயகர் ஆலய இரதோற்சவத்தை முன்னிட்டு புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகாவித்தியாலயம் பாடசாலை மாணவர்களிற்கு ரூபா 124,000 பெறுமதியான பயிற்சிப்புத்தகங்களும் பாடசாலைக்கு ரூபா 100,000 நன்கொடை நிதியும் ஆலய ஆதீன குருமணியும் தலைவருமாகிய சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் (கனடா) அவர்களின் ஏற்பாட்டில் ஆலய முன்றலில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது ஆலய நிர்வாகத்தினருக்கு பாடசாலைச் சமூகம் சார்பான நன்றிகள் அதிபர்



புதியது பழையவை