\Covid-19 தாக்கம் ஒருபுறம் புறமிருக்க, புங்குடுதீவில் புரவி புயல் இயற்கை அனர்த்தம் புங்குடுதீவு மக்களை நிலைகுலையச் செய்தது.
உடனடியாக எமது சங்கம் புரவி புயல் வெள்ளநிவாரண அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட ஊர்மக்களுக்கு எமது சங்கம் உணவுப்பொதிகள் வழங்க முடிவெடுத்து நிவாரணப் உணவுப்பொதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டன.
உலகம் பூராவும் Covid-19 தாக்கமும் இயற்கை அனர்த்தங்கள் என இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் இங்கு கனடாவிலும் எமது உறவுகள் சொல்லெனாத் துன்பங்களுக்கு ஆளானபொழுதும் புங்குடுதீவு மக்களுக்ளின் அவலநிலையை அறிந்து உதவிய நல்லுள்ளங்களை புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் என்றும் என்றும் மறவோம்.