ஈழத்தின் சப்த தீவுகள் என்று அழைக்கபடும் தீவுகளில் இதுவும் ஒன்று. யாழ் மாவட்ட எல்லைக்குட்பட்ட மாவட்ட பிரிவுக்குள் வரையறுக்கப்படும் புங்குடுதீவு 18 கிலோமீற்றர் நெடுஞ்சாலையின் மூலம் யாழ்நகருடன் இணைக்கப்பட்டுள்ளது. குடாக்கள் முனைகள் அமையப்பட்ட தீவில் சுற்றளவு 21 மைல்கள் ஆகும். கிழக்கு மேற்காக 5.5 மைல்கள் நீளமும் வடக்கு தெற்காக 3 மைல்கள் அகலமும் கொண்ட ஒரு அழகிய தீவாகும்.
இத்தீவு வாணர் பாலத்துடன் இணைக்கப்ட்டதன் காரணத்தால் யாழ்நகருடன் தரைவழியாக தொடர்பு ஏற்பட்டது. மேலும் குறிகட்டுவான் கழுதைப்பிட்டி போன்ற துறைமுகத்தின் ஊடாக ஏனைய தீவுகளுடன் கடல்வழி தொடர்பைக் கொண்டிருக்கிறது.
விவசாயம், கால்நடை வளர்ப்பு, கடல்வளங்கள், மீன்பிடி என்பன இங்கு பிரதான வருமானம் பொறும் துறைகளாக காணப்படுகின்றது. இத்தீவு புங்கை மரங்கள் நிறைந்த காடாக இருந்தமையால் புங்குடுதீவு என அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள புங்குடி என்ற ஊரை தொடர்புபடுத்தி பெயர் விளக்கம் கூறுவதுண்டு. மற்றுமொரு வரலாற்று விளக்கமும் இத்தீவின் பெயருக்கு உண்டு. தமிழ்நாட்டில் அன்னியர் படையெடுப்பில் மக்கள் இடம்பெயர்ந்து இங்குள்ள பூங்கொடித் தீவில் உள்ள மக்கள் வாழும் இடத்தில் தஞ்சமடைந்ததாகவும், இதை அவர்கள் பூங்கொடித் தீவு என அழைத்து பிற்காலத்தில் மருபி புங்குடுதீவு என பெயர்பெற்றதாகவும் ஒரு செவிவழி வரலாறு உண்டு. ஏனைய தீவுகளுக்கு நடுநிலையாக புங்குடுதீவு காணப்பட்டதால் இத்தீவை ஒல்லாந்தர் மிடில்பேர்க் எனப் பெயரிட்டனர். இத்தீவில் ஒல்லாந்தர் கடலில் எடுத்த சங்குகளை பதம் பிரித்து ஏற்றுமதி செய்த இடமாக உள்ள புங்குடுதீவின் ஒரு பகுதி இடம் சங்குமாவடி என பெயர் பெற்றதாக கூறுவர்.
ஈழப் போரட்டத்தில் 1990 இடம் பெயர்வில் இங்கிருந்த மக்கள் பலர் இலங்கையில் பல இடங்களில் இடம்பெயர்ந்தது மட்டுமில்லாது உலகம் முழுவதும் பரவி இடம்பெயர்ந்தனர். பலர் வணிக செயற்பாட்டில் உலகம் பூராகவும் தமது வணிகத்தில் கொடிகட்டி உள்ளனர். ஈழ விடுதலை போராட்டத்தில் மாவீரர்களாக, போராளிகளாக, நாட்டுப்பற்றாளராக பல தியாகங்களை செய்து தலைநிமிர்ந்த நிற்கிறது புங்குடுதீவு மண்.
துறைமுகங்கள்
இங்கு புளியடித்துறை, கழுதைப்பிட்டித்துறை, குறிகட்டுவான்துறை, மடத்துவெளித்துறை எனும் நான்கு துறைகள் காணப்படுகின்றன. ‘கோரியா’ என்ற இடத்தில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட வெளிச்சவீடு ஒன்று அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
பெருங் கப்பல்களும், செழித்த வாணிபமும் அக்காலத்தில் இருந்தமையால் நடுக் கடலில் கப்பல்கள் சென்று திரியும் இராக் காலத்திலே கப்பல்கள் திசை மாறாது கரையை சேர்வதற்கு துணையாக கடற்கரைப் பட்டினத்தில் 35 அடி உயரமுடையதாக இவ்வெளிச்ச வீட்டை அமைத்துள்ளனர். இவ்வெளிச்ச வீடு 5 செக்கனுக்கு ஒருமுறை விட்டு விட்டு ஒளிரும் வெள்ளை ஒளியை வீசும் வண்ணம் அமைந்து காணப்படுகின்றது
புங்குடுதீவு–கோயில்கள்
ஊரதீவு பாணாவிடை சிவன் கோவில்
மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில்
மடத்துவெளி வீரகத்தி விநாயகர் ஆலயம்
வல்லன் திருபெருந்துறை நாகதம்பிரான் ஆலயம்
வல்லன் இலுபெண்ணை நாச்சிமார் கோவில்
வல்லன் ஹரிஹர புத்திர ஐயனார் கோவில்
கோரியாவடி நாயம்மா கோவில்
கலட்டி வரசித்தி விநாயகர் ஆலயம்
தல்லையபற்று முருகமூர்த்தி கோவில்
சந்தையடி வீரகத்தி விநாயகர் கோவில்
பெருங்காடு கந்தசாமி கோவில்
குறிகட்டுவான் மனோன்மணி அம்பாள் கோவில் (பேச்சியம்மன் )
பெருங்காடு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம்
பெருங்காடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் (சிவன் கோவில்)
இறுபிட்டி பிட்டியம்பதி ஸ்ரீ காளிகாபரமேஸ்வரி அம்பாள் ஆலயம்
இறுபிட்டி அரியநாயகன்புலம் வீரகத்தி விநாயகர் ஆலயம் -அரியநாயகன்புலம்
இறுபிட்டி பெரியபுலம் வீரகத்தி விநாயகர் கோவில்
பெருங்காடு புனித புரட்டஸ்தாந்து தேவஸ்தானம்
பெருங்காடு புனித சவேரியார் கோவில்
பெருங்காடு புனித அந்தோனியார் ஆலயம்)
புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் (ஸ்ரீ ராஜாராஜேஸ்வரி அம்மன் கோவில்)
இங்கு வாழ்ந்த பெரியோர்கள்
மு. பொன்னம்பலம், எழுத்தாளர்
சி. சண்முகம், நாடகக் கலைஞர்
தம்பிஐயா தேவதாஸ், எழுத்தாளர்
க .அம்பலவாணர் (பெரியவாணர்) சமூகசேவை,அரசியல்,கல்வி,
ச. அம்பலவாணர்( சின்னவாணர்) சமூகசேவை,அரசியல்,கல்வி,
மு. தளையசிங்கம், எழுத்தாளர்
எஸ். கே. மகேந்திரன், வழக்கறிஞர், எழுத்தாளர்
சு. வில்வரத்தினம், எழுத்தாளர்
வ. பசுபதிப்பிள்ளை, கல்வி, ஆன்மிகம், சமூகசேவை
க. ஐயாத்துரை கல்வி, சமூகசேவை
க. திருநாவுக்கரசு, சர்வோதயம், சமூகசேவை, அரசியல்
பொன. கனகசபை, வித்துவான், ஆன்மிகம்
சி. ஆறுமுகம், வித்துவான், கல்வி
என்.எ. வைத்திலிங்கம் -பொறியியல் நிபுணர்
சு. வில்வரத்தினம் அதிபர்- கல்வி,சமூகசேவை
க. செல்வரத்தினம்-அதிபர் -கல்வி,இலக்கியம்,கலை
ப. கதிரவேலு- வழக்கறிஜர்,அரசியல்,சமூகசேவை,சட்டம்
கணபதிபிள்ளை கந்தையா –அதிபர்-கல்வி -சமூகசேவை
க. செல்லத்துரை -மு.கி.ச.தலைவர்,சமூகசேவை
சி. கணபதிபிள்ளை- வைத்தியர்
பேராயர் டேவிட் ஜெயரத்தினம் அம்பலவாணர்
சி.இ. சதாசிவம்பிள்ளை -கல்வி
சி. சரவணமுத்து சுவாமிகள் -சிவதொண்டர்
பண்டிதர் சி. சரவணார் -ஆன்மீக போதகர்
கு.வி. செல்லத்துரை – அதிபர்-மு.தலைவர்,அகில இ.த.ஆ.சங்கம்
மா. முருகேசு – உடையார், சமூகசேவை
பெ. கார்த்திகேசு -மு.கி.ச. உபதலைவர், ச.ச.நி.ஸ்தாபகர்
வி.கே .குணரத்தினம் வைத்தியர்
நா. கணேசராசகுருக்கள்-சமயம்
சே. சிவசுப்ரமனியகுருக்கள்-சமயம்
க. முத்துதம்பி -அதிபர்-கல்வி
கு.வி. தம்பிதுரை மு-கி-ச-தலைவர்,சமூகசேவை
க. தாமோதரம்பிள்ளை- கல்வி-சங்கீதம்
தம்பிபிள்ளை -வைத்தியர்
அ. குழந்தைவேலு -சமூகசேவை-ஆன்மிகம்
இராமச்சந்திர ஐயர் -சமயம்
மார்கண்டு சோதிநாதர் — ஆன்மிகம், சமூகசேவை
இ. கெங்காதரகுருக்கள்-சமயம்
சு. பரராசசிங்கம்- சமூகசேவை அரசியல்
வீ.வ. நல்லதம்பி-அதிபர்-கல்வி-அரசியல்,சமூகசேவை
நாக. பத்மநாதன் எழுத்தாளர்
க. ஸ்ரீஸ்கந்தராசா (சித்ரா மணாளன்), எழுத்தாளர், சமூகசேவை
சி.க. நாகேசு -சமூகசேவை,அரசியல்
போ. நாகேசு-சமூகசேவை-அரசியல்
க. சிவராமலிங்கம்-அதிபர்,கல்வி,இலக்கியம்,கலை
இ. குலசேகரம்பிள்ளை-கல்வி,சமூகசேவை
க. தியாகராசா-கல்வி,சமூகசேவைபாடசாலைகள்
புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம்
புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம்
யா/புங்குடுதீவு மகா வித்தியாலயம்
யா/புங்குடுதீவு சண்முகநாதன் கனிஷ்ட மகா வித்தியாலயம்
யா/புங்குடுதீவு சுப்பிரமணிய மகளிர் மகா வித்தியாலயம்
யா/புங்குடுதீவு சித்திவிநாயகர் கனிஷ்ட மக வித்தியாலயம்
யா/புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலயம்
யா/புங்குடுதீவு பெருங்காடு அ.மி. பாடசாலை
யா/புங்குடுதீவு குறிகட்டுவான் அ.மி.த.க பாடசாலை
யா/புங்குடுதீவு இறுபிட்டி அ.மி.த.க. பாடசாலை
யா/புங்குடுதீவு இறுபிட்டி அரியநாயகன்புலம் த.க பாடசாலை
யா/புங்குடுதீவு சந்தையடி ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
யா/புங்குடுதீவு ராஜேஸ்வரி வித்தியாலயம்
யா/புங்குடுதீவு துரைச்சாமி வித்தியாலயம்
யா/புங்குடுதீவு பராசக்தி வித்தியாலயம்
சமூக சேவை அமைப்புக்கள்
மடத்துவெளி சனசமூக நிலையம்,
ஊரதீவு சனசமூக நிலையம்,
வல்லன் சனசமூக நிலையம்,
நாசரேத் சனசமூக நிலையம்,
பாரதி சனசமூக நிலையம்,
பெருங்காடு சனசமூக நிலையம்,
சிவலைபிட்டி சனசமூக நிலையம்,
இருபிட்டி சனசமூக நிலையம்,
ஐங்கரன் சனசமூக நிலையம்,
காந்தி சனசமூக நிலையம்,
ஊரதீவு கி.மு.சங்கம்,
வல்லன் கி.மு.சங்கம்,
ஆலடி கி.மு.சங்கம்,
பெருங்காடு கி.மு.சங்கம்,
ஊரதீவு அறிவகம்,
வட இலங்கை சர்வோதயம்,
புங்குடுதீவு இளைஞர் சங்கம்,
ஊரதீவு இளம் தமிழர் மன்றம்,
சர்வோதயம்(புங்குடுதீவு கிழக்கு,
மக்கள் சேவா சங்கம்,
புங்குடுதீவு நலன்புரி சங்கம்,
இந்து இளைஞர் ஒன்றியம்
குளங்கள்
வெள்ளைக்குளம்
தில்லங்குளம்
அரியரிகுளம்
முருகன்கோவில்குளம்
நாகதம்பிரான்குளம்
ஆமைக்குளம்
திகழிக்குளம்,
பெரியகிராய்
மக்கிகுண்டு
நக்கந்தைகுளம்
தர்மக்குண்டு
புட்டுனிகுளம்
வெட்டுகுளம்
கண்ணகிஅம்மன்தெப்பகுளம்
கண்ணகி அம்மன் குளம்
சந்தையடிகுளம்
கந்தசாமிகோவில்குளம்
விசுவாமிதிரன்குளம்
மாரியம்மன்கோவில்குளம்
ஊடகவியலாளர்கள்
தம்பியையா தேவதாஸ் -இலங்கை வானொலி கல்வி சேவை
வீ.டி.இளங்கோவன் -வானொலி பத்திரிகை(பிரான்ஸ்)
நாகேசு தர்மலிங்கம் -வானொலி பத்திரிகை (வீரகேசரி,தினகரன்)
துரை.ரவி – -வானொலி பத்திரிகை (கனடா)
எஸ்.எம்.தனபாலன்.பத்திரிகை (கனடா)
சிவ-சந்திரபாலன்-பத்திரிகை,வானொலி-IBC,TRT,தொலைகாட்சி-TRT,விளையாட்டுத்துறை,இணையம்(சுவிஸ்)
அ.சண்முகநாதன்(கலைஞன்-TV1.கனடா)
தா.பாலகணசன்-வானொலி,தொலைகாட்சி, (பிரான்ஸ்-TTN )
ஆர்.ஆர்.பிரபா -வானொலி,தொலைகாட்சி(கனடா -TVI)
தி.மோகன் – வானொலி TRT,தொலைகாட்சி-TRT (பிரான்ஸ்)
சந்தியோ அமிர்தராஜ் -வானொலி (நெதர்லாந்து )
சண்-ரவி – இணையம் -மை கதிரவன் (சுவிஸ்)
எஸ்.ஸ்ரீ குகன் – இணையம் -லங்காஸ்ரீ (சுவிஸ்)
எஸ். கருணைலிங்கம்(GTV-Europe)
க.சதிபன்(வலம்புரி-பத்திரிகை)
எழுத்தாளர்கள்
மு.தளையசிங்கம் -சிந்தனை ,புரட்சி எழுத்தாளர்
சு.வில்வரத்தினம் -கவிஞர் ,பத்திரிகையாளர்
த.துரைசிங்கம் -மழலை எழுத்தாளர்
மு.பொன்னம்பலம் -,கவிஞர், எழுத்தாளர்
பொன்.கனகசபை ஆன்மீக எழுத்தாளர் கா.குகபாலன் -எழுத்தாளர் -புவியியல்
சி.ஆறுமுகம் -ஆன்மீக எழுத்தாளர்
சி.க.நாகலிங்கம் -ஆன்மீக எழுத்தாளர்
வீ.வ.நல்லதம்பி இலக்கியம்
எஸ்.கே.மகேந்திரன் -எழுத்தாளர்
இந்து மகேஷ் -வீரகேசரி நாவல்கள் ,சிறுகதை .இதழியல்
தம்பியையா தேவதாஸ் -மொழிபெயர்ப்பு எழுத்தாளர்
க.திருநாவுக்கரசு. -எழுத்தாளர்
ப.கனகலிங்கம் – இதழியல் எழுத்தாளர்
வி.டி.திருநாவுக்கரசு -இதழியல் எழுத்தாளர் (நாவேந்தன்)
புலவர் ஈழத்து சிவானந்தன் -இதழியல் பத்திரிகை ஆன்மீக எழுத்தாளர்
மு.நேமிநாதன் -இதழியல் .ஆங்கில மொழிபெயர்ப்பு எழுத்தாளர்
வீ.டி.இளங்கோவன்.கவிஞர்,எழுத்தாளர்
நக.பத்மநாதன் -எழுத்தாளர்
ஐ.சிவசாமி – கவிஞர்.நாடக எழுத்தாளர்
க.செல்வரத்தினம் -நாடக எழுத்தாளர்
நாகேசு தர்மலிங்கம் -எழுத்தாளர்
எஸ்.எம்.தனபாலன் -நாடகம் சிறுகதை எழுத்தாளர்
நாக.சாந்தலிங்கம் – அரசியல் எழுத்தாளர்
சித்ராமணாளன் -அரசியல் எழுத்தாளர்
கௌசல்யா சொர்ணலிங்கம் -கவிதை,எழுத்தாளர்
கமலாசினி சிவபாதம் -எழுத்தாளர்
நா.தேவதாசன் -கவிதை எழுத்தாளர்
யசோதா பொன்னம்பலம் -இதழியல்
வீ.டி.தமிழ்மாறன் .இதழியல் ,அரசியல் எழுத்தாளர்
ச.சிவானந்தன் -கவிதை எழுத்தாளர் (தாட்சாயினி)
கனக.திருச்செல்வம் -கவிதை எழுத்தாளர்
சிவ-சந்திரபாலன் -நாடகம்,வானொலி,கவிதை,இதழியல் எழுத்தாளர்
துரை.ரவீந்திரன் -நாடகம் சிறுகதை எழுத்தாளர்
கண்ணதாசன் .-கவிதை எழுத்தாளர்
சு-மகாலிங்கம் -எழுத்தாளர்
ஐ .க.அரியரத்தினம்-எழுத்தாளர் இதழியல்
பகீரதன் – கவிதை எழுத்தாளர் (சிவசித்ரா)
மைதிலி அருளையா -கவிதை எழுத்தாளர்
மாணிக்கவாசகர் -கவிதை எழுத்தாளர்
மு.முத்துக்குமார் -நாடகம் கவிதை வானொலி எழுத்தாளர்
சந்தியோ அமிர்தராஜ் -இதழியல் வானொலி எழுத்தாளர்
சண்முகம் மோகனதாஸ் -கவிதை வானொலி எழுத்தாளர்
சிவலிங்கம்(அம்மான்) -நாடக எழுத்தாளர்
பாலகணேசன் -ஆய்வு எழுத்தாளர்
த-மதி – கவிதை எழுத்தாளர்
க.அரியரத்தினம் –எழுத்தாளர்
இசைக் கலைஞர்கள்
பொன்.சுந்தரலிங்கம் -கர்நாடகம் ,விடுதலை கீதங்கள்
எஸ் .ஜி.சாந்தன் -விடுதலை கீதங்கள்
க.தாமோதரம்பிள்ளை -ஆசிரியர்
திருப்பூங்குடி வி.ஆறுமுகம் -வில்லிசை
சண்முகம்பிள்ளை -மிருதங்கம்
நடராச -வயலின்
க.வினசிதம்பி ஆசிரியர்
தா.இராசலிங்கம் .ஆசிரியர்
நா.தில்லையம்பலம் -ஆசிரியர்
கனகசுந்தரம் -ஆசிரியர்
சந்திரபாலன் ஆசிரியர்
தம்பி ஐயா-தபேலா
கனகலிங்கம் ஆசிரியர்
சண்முகலிங்கம் ஆசிரியர்
என்-ஆர்.கோவிந்தசாமி -நாதஸ்வரம் (இஈழத்தின் சப்த தீவுகள் என்று அழைக்கபடும் தீவுகளில் இதுவும் ஒன்று. யாழ் மாவட்ட எல்லைக்குட்பட்ட மாவட்ட பிரிவுக்குள் வரையறுக்கப்படும் புங்குடுதீவு 18 கிலோமீற்றர் நெடுஞ்சாலையின் மூலம் யாழ்நகருடன் இணைக்கப்பட்டுள்ளது. குடாக்கள் முனைகள் அமையப்பட்ட தீவில் சுற்றளவு 21 மைல்கள் ஆகும். கிழக்கு மேற்காக 5.5 மைல்கள் நீளமும் வடக்கு தெற்காக 3 மைல்கள் அகலமும் கொண்ட ஒரு அழகிய தீவாகும்.

என்-ஆர்.கோவிந்தசாமி -நாதஸ்வரம் (இவரது தயார் புங்குடுதீவை சேர்ந்தவர் )
என்.ஆர்.சின்னராசா -தவில்
என்.ஆர்.சந்தனகிருச்ணன் -நாதஸ்வரம்
விமலாதேவி -ஆசிரியர்
ராஜேஸ்வரி -ஆசிரியர்
வாசுகி விக்னேஸ்வரன் -நாட்டிய நர்த்தகி
மஞ்சுளா திருநாவுக்கரசு -வயலின்
வானதி -நாட்டிய நர்த்தகிவரது தயார் புங்குடுதீவை சேர்ந்தவர் )
என்.ஆர்.சின்னராசா -தவில்
என்.ஆர்.சந்தனகிருச்ணன் -நாதஸ்வரம்
விமலாதேவி -ஆசிரியர்
ராஜேஸ்வரி -ஆசிரியர்
வாசுகி விக்னேஸ்வரன் -நாட்டிய நர்த்தகி
மஞ்சுளா திருநாவுக்கரசு -வயலின்
திரைப்படக் கலைஞர்கள்
வி. சி. குகநாதன் இந்தியத் திரைப்பட இயக்குனர் கதை வசனகர்த்தா
சி. சண்முகம் திரைப்படக் கதாசிரியர் கலைஞர்
எம். உதயகுமார் ஈழத்துத் திரைப்பட நடிகர்
ஜீவா நாவுக்கரசன்திரைக்கதை எழுத்தாளர் (சமுதாயம்)
ஏ. வீ. எம். வாசகம், ஒளிப்பதிவாளர் ரன் முது தூவ வாடைக்காற்று
சுந்தரம்பிள்ளை ஆனந்தசிவம், தயாரிப்பாளர்
பொன். ஆரூரன் தயாரிப்பாளர் (சந்துனி நாகன்யா லீடர்)
எஸ். எம். தனபாலன், கனடா திரைப்படம் ”கரையைத் தொடாத அலைகள்”
வானதி -நாட்டிய நர்த்தகி