கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கடந்த காலங்களில் நாம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல புலமைப்பரிசில் திட்டங்களை அமுல்படுத்தி வந்திருக்கின்றது.
அந்தவகையில் 2023.01.22 அன்று பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் கல்விகற்று சிறந்த பெறுபேறுகளை பெற்ற இந்த மாணவர்களை வாழ்த்தி ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
Tags
சமூக நிகழ்வுகள்