புங்குடுதீவு ஸ்ரீ துரைசுவாமி வித்தியாலய விளையாட்டுப் போட்டி எதிர்வரும் ஒன்பதாம் திகதி புதன்கிழமை அதிபர் திரு.ராஜீவ் தலைமையில் நடைபெறவுள்ளது என்பதுடன்,
இதில் முன்னாள் அதிபரும், சமாதான நீதவானுமாகிய திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் அவர்கள் தலைமை தாங்க உள்ளதாகவும் அறிய தந்துள்ள நிலையில்..
அப்பிரதேச பொதுமக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டி உள்ளனர்..
Tags
சமூக நிகழ்வுகள்