புங்குடுதீவுக் கிராமமானது 12 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை வருமாறு:[37]
முதலாம் வட்டாரம்:- சந்தையடி, பெருங்காடு வடக்கு, கரந்தலி
இரண்டாம் வட்டாரம்:- முருக்கடி, பெருங்காடு கிழக்கு, ஆஸ்பத்திரியடி
மூன்றாம் வட்டாரம்:- பெருங்காடு தெற்கு, நடுவுத்துருத்தி, குறிகாட்டுவான், சங்கத்தாகேணி
நான்காம் வட்டாரம்:- சின்ன இறுப்பிட்டி, சிவலைப்பிட்டி, புளியடிச் சந்தி, மானாவெல்லை[38], நுணுக்கல்
ஐந்தாம் வட்டாரம்:- இறுப்பிட்டி கிழக்கு, கேரதீவு[39][40]
ஆறாம் வட்டாரம் :- இறுப்பிட்டி வடக்கு, இறுப்பிட்டி மேற்கு, கழுதைப்பிட்டி, புளியடித்துறை, தனிப்பனை[41], ஈச்சமுனை
ஏழாம் வட்டாரம்:- ஊரதீவு, வரதீவு[42][43], கேரதீவு கிழக்கு, மடத்துவெளி (பிரதான வீதிக்கு மேற்கே)[43], பள்ளகாடு
எட்டாம் வட்டாரம்:- மடத்துவெளி, நாகதம்பிரான் கோவிலடி
ஒன்பதாம் வட்டாரம்:- வல்லன், மாவுதிடல்
பத்தாம் வட்டாரம்:- வீராமலை, தட்டையன்புலம், கோட்டைக்காடு, பொன்னாந்தோட்டம், கண்ணகைபுரம்
பதினொன்றாம் வட்டாரம்:- ஆலடி[44][45], போக்கத்தை[46], முற்றவெளி, தல்லமி
பன்னிரண்டாம் வட்டாரம்:- கிழக்கூர், குறிச்சிக்காடு, தல்லையபற்று, உயரப்புலம்
